நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 2 பேர் கைது

Update: 2023-12-13 07:58 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் புகை எழுந்தது.  நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான இன்று நடந்த அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்