தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

Update: 2023-12-11 04:28 GMT

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் செய்திகள்