கனமழை எதிரொலி: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

Update: 2023-11-14 14:24 GMT

சென்னை,

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்