தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் அஜித் பவார் மனு

Update: 2023-07-05 10:12 GMT

தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் அஜித் பவார் மனு

என்சிபியில் இருந்து அஜித்பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் - சரத்பவார் தரப்பில் இருந்தும் தேர்தல் ஆணையத்திற்கு மனு

மேலும் செய்திகள்