ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-04-28 08:27 GMT

ஆதாயம் தரும் தகவலில் அக்கறை காட்டும் நாள். துடிப்புடன் செயல்பட்டு சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினர்களின் ஆதரவு உண்டு. கொடுக்கல்- வாங்கல்கள் திருப்தியளிக்கும்.

மேலும் செய்திகள்