பணம் கையில் சரளமாக புழங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிணக்குகள் நீங்கும். பாகப்பிரிவினைகளில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். ஆனாலும், பூர்வீகச் சொத்து, பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டினை விரிவுபடுத்த வங்கிக்கடன் உதவி கிடைக்கும்.