ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-10-29 19:50 GMT

யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும். பிரயாண முயற்சி கைகூடுடும்.

மேலும் செய்திகள்