ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-06-05 19:53 GMT

நெருக்கடி நிலை ஏற்படும் நாள். நினைத்தது நிறைவேறாமல் போகலாம். உறவினர் பகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடியால் மனக்கலக்கம் உருவாகும்.

மேலும் செய்திகள்