ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-04-24 19:11 GMT

உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

மேலும் செய்திகள்