ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-04-23 18:57 GMT

வசதிகள் ஏற்படும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருள்வளத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள்.

மேலும் செய்திகள்