ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-04-02 19:47 GMT

பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நாள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும். வாங்கும் முயற்சியில் இருந்த தடை அகலும். தொழில் தொடங்குவதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

மேலும் செய்திகள்