ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-03-31 19:33 GMT

எதிர்பார்த்த காரியம் எளிதில் முடியும் நாள். புதிய வாகனம் வாங்கப்போட்ட திட்டம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். சகோதர ஒற்றுமை பலப்படும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

மேலும் செய்திகள்