ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-02-05 19:40 GMT

நன்மைகள் நடைபெறும் நாள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் எண்ணம் மேலோங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடும்.

மேலும் செய்திகள்