ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-01-29 19:36 GMT

திறமைகள் பளிச்சிடும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். பிற இனத்தாரால் பெருமை சேரும். திட்டமிட்ட காரியமொன்றில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.

மேலும் செய்திகள்