ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-11-21 19:36 GMT

நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெ ழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் அலுவலகத் தகவல்களை வெளியில் சொல்ல வேண்டாம்.

மேலும் செய்திகள்