ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-07-31 19:33 GMT

வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். வருமானம் வரும் வழிையக் கண்டு கொள்வீர்கள். நீண்ட நாளையக் கோரிக்கைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும்.

மேலும் செய்திகள்