ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-07-30 20:34 GMT

சாட்சிக் கையெழுத்திடுவதால் ஏற்பட்டசங்கடங்கள் அகலும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திைணவர். உத்யோகம் சம்மந்தமாக வெளிநாட்டிலிருந்து வரும் செய்தியால் வியப்படைவீர்கள்.

மேலும் செய்திகள்