ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-07-05 20:18 GMT

முன்னேற்றம் கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் ஆதரவு உண்டு. கொடுத்த பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மேலும் செய்திகள்