ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-07-03 18:58 GMT

வருமானம் திருப்தி தரும் நாள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவோடு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

மேலும் செய்திகள்