ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-10-01 19:44 GMT

வளர்ச்சி அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வருமானம் திருப்தி தரும்.

மேலும் செய்திகள்