ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-09-15 19:38 GMT

நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும் நாள். நீண்டதூர பயணங்களால் பலன் கிட்டும். தீட்டிய திட்டங்கள் வெற்றி பெற திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பு உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.

மேலும் செய்திகள்