ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-08-20 19:35 GMT

வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். நூதன பொருள் சேர்க்கை உண்டு.

மேலும் செய்திகள்