பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். தொழிலில் தொல்லை கொடுத்து வந்தவர்கள் எல்லையை விட்டு விலகி செல்வர். பயணங்களால் நன்மை கிட்டும். விரோதிகள் விலகுவர்.