வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீட்டிற்கு அழகு சேர்க்க கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள்.