சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-10-30 01:22 IST

பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பாசம் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். உத்தியோகத்தில் எதிர்பார்தத சலுகைகள் கிடைக்கும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

மேலும் செய்திகள்