சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-12-28 20:24 GMT

மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். வரவை விடச் செலவு கூடும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்மறைச் சிந்தனைகள் வந்து அலைமோதும்.

மேலும் செய்திகள்