முக்கியஸ்தர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியடையும் நாள். முன்னேற்றப்பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். கடிதம் கனிந்த தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும்.