சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-09-05 20:43 GMT

செல்வ நிலை உயரும் நாள்.அரசு வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். கூடப்பிறந்தவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பயணம் பலன் தரும்.

மேலும் செய்திகள்