சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-10-15 19:48 GMT

வளர்ச்சி அதிகரிக்கும் நாள். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும். உடல்நலன் கருதி மருத்துவ செலவுகளை செய்ய நேரிடும்.

மேலும் செய்திகள்