சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-10-01 19:45 GMT

பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். வியாபார போட்டிகள் சமாளிப்பீர்கள். விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். உடல்நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது.

மேலும் செய்திகள்