சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-09-30 19:26 GMT

சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். துணிந்து எடுத்த முடிவுகளால் துயரும் தீரும். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி நடைபெறும்.

மேலும் செய்திகள்