இவ்வளவு வசதிகளோட சென்னையில ஒரு இடமா...? ஆச்சரியப்படுத்தும் அம்சங்கள்...! அசத்தலான விலை...!

மெட்ரோ கிராண்ட் சிட்டியில் பிரமாண்டமான அமைப்பில் 1100 வீட்டுமனைகள் விற்பனைக்கு உள்ளது. சுமார் 55 ஏக்கர் நிலம் அமைப்பில்

Update: 2022-07-28 07:54 GMT

மெட்ரோ கிராண்ட் சிட்டியில் பிரமாண்டமான அமைப்பில் 1100 வீட்டுமனைகள் விற்பனைக்கு உள்ளது. சுமார் 55 ஏக்கர் நிலம் அமைப்பில் இந்த வீட்டுமனைகள் பல சலுகைகளுடன் ரூபாய் 22லட்சம் முதல் விற்பனைக்கு உள்ளது.

சுத்தமான காற்று, தரமான நிலத்தடி நீர்மட்டம், 24மணிநேர பாதுகாப்பு, நீண்ட காம்பவுண்ட் மதில்கள்,இருவழி நுழைவு பாதைகள் கொண்டு சிறப்புமிக்க வீட்டுமனை நிலமாக இந்த மெட்ரோ கிராண்ட் சிட்டியில் அமைந்திருக்கின்றது.

இரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்திற்கு இங்கிருந்து நீங்கள் வெகு விரைவாக செல்லலாம்.இந்த வீட்டுமனையின் அருகில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் ,கோவில்கள் பொழுது போக்கு தலங்கள் ,சினிமா தியேட்டர்கள், மார்க்கெட்டுகள் என அனைத்தும் அமைந்திருக்கின்றது.

இந்த வீட்டு மனையானது சி.எம்.டி.ஏ அங்கிகாரத்தோடு ' ரெரா ' சட்டத்தின் கீழ் (எண்:0180/2021)பதிவு செய்யப்பட்டுள்ளது.வீட்டு மனை வாங்குபவர்களுக்கு 7%ஸ்டாம்ப் வரி தள்ளுபடி செய்யப்படுகிறது.இதற்கு நீங்கள் பதிவு கட்டணம் செலுத்தினால் மட்டுமே போதுமானது.நீங்கள் இந்த வீட்டு மனையை கிரையம் செய்யும் பொழுது (SBI, HDFC, IIFL ) 80%வங்கி கடன் சலுகை பெறுவதோடு உங்களுடைய வருங்கால வைப்பு நிதியில் இருந்து 90% EPF தொகை பெறவும் நாங்கள் உதவுகின்றோம் என்று சென்னை பெருநகர கூட்டுறவு வீட்டுவசதி சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதனைப்பற்றி தெரிந்துக்கொள்ள இந்த காணொளி உங்களுக்கு தெளிவாக வழங்கி உள்ளது.

Full View


Tags:    

மேலும் செய்திகள்