OPPO India-வின் அற்புதமான சலுகைகள் இந்த பண்டிகைக் காலத்தில்; ரூ.10 லட்சத்தை வெல்லும் வாய்ப்பு
வாடிக்கையாளர்கள் மனம் மகிழும் வகையில் Pay-0, Worry-0, Win-Rs.10 Lakh என்ற சலுகை திட்டத்தை OPPO India அறிமுகப்படுத்தியுள்ளது.;
ஸ்மார்ட்போன் உலகில் முக்கியமான இடத்தை பெற்றுள்ள OPPO India நிறுவனம் தனது உயர்தர தயாரிப்புகள் மூலம் வாடிக்கையாளர்கள் மனதை கவர்ந்துள்ளது. அந்த வகையில் விழாக்கால சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அளிப்பதன் மூலம் அவர்களது ஆதரவை பெற்று தனக்கென்று ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அப்படிப்பட்ட திருவிழாக்களை மேலும் கொண்டாட்டமாக ஆக்கும் வகையில் OPPO India தனது உயர்தர ஸ்மார்ட்போன் வகைகளை வாடிக்கையாளர் மத்தியில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு ஏராளமான சலுகைகளையும் வழங்குகிறது.
OPPO India அதன் நீடித்த மற்றும் நம்பகமான ஸ்மார்ட்போன்களுடன் பிரீமியம் அனுபவத்தை வழங்க உறுதிபூண்டுள்ளது. வருகின்ற விழாக்காலத்தை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தி வருமாறு :-
வாடிக்கையாளர்கள் மனம் மகிழும் வகையில் Pay-0, Worry-0, Win-Rs.10 Lakh என்ற சலுகை திட்டத்தை OPPO India அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் Reno 12 Pro 5G மற்றும் F27 Pro+ 5G உள்ளிட்ட ஸ்மார்ட்போன் வாங்கும்போது நோ-காஸ்ட் இ.எம்.ஐ (no-cost EMI), ஜீரோ டவுன் பேமெண்ட் (zero down payment), ஜீரோ செயலாக்கக் கட்டணம் (zero processing fee) மற்றும் உடனடி கேஷ்பேக் (instant cashback) ஆகியவை அடங்கும். இந்த சலுகைகள் OPPO India சில்லறை கடைகள் (OPPO India retail stores), OPPO India இ-ஸ்டோர் (OPPO e-store), பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவற்றில் 5 நவம்பர் 2024 வரை கிடைக்கும்.
7 நவம்பர் 2024-க்கு முன்னர் OPPO India ஸ்மார்ட்போன் வாங்குபவர்கள் My OPPO Exclusive Raffle-க்கு தகுதி பெற்று ரூ.10 லட்சம், OPPO Find N3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் (Flip foldable smartphones), OPPO India Enco Buds2 TWS, OPPO India Pads, ஸ்க்ரீன் பாதுகாப்பு (screen protection), OPPO India Care+ சந்தா (OPPO Care+ subscription), வெகுமதி புள்ளிகள் (reward points) மற்றும் பிற பணப் பரிசுகளை (cash prizes) வெல்லும் வாய்ப்புகள் வாடிக்கையாளர்களுக்கு உள்ளன.
Reno12 Pro 5G மற்றும் F27 Pro+ 5G உள்ளிட்ட பிரபல OPPO India ஸ்மார்ட்போன் வகைகளில் வாடிக்கையாளர்கள் 12 மாதங்கள் வரை நோ காஸ்ட் இ. எம்.ஐ திட்டம் (no-cost EMI plans) மற்றும் 18 மற்றும் 24 மாதங்கள் வரை குறைந்த கட்டண இ.எம்.ஐ (low-cost EMI) விருப்ப தேர்வுகளுடன், நெகிழ்வு கட்டண விருப்பங்களையும் (flexible payment options) தேர்வு செய்யலாம்.
பஜாஜ் பைனான்ஸ் (Bajaj Finance), ஐ.டி.எஃப்.சி பர்ஸ்ட் பேங்க் (IDFC First Bank), ஹெச்.டி.பி பைனான்ஸ் (HDB Finance), டி.வி.எஸ் பைனான்ஸ் (TVS Finance) மற்றும் கோட்டக் வங்கி (Kotak Bank) ஆகிய முன்னணி பங்குதாரர்களிடமிருந்து (leading partners:) 6 முதல் 9 மாத தவணைக்காலங்களில் பூஜ்ய செயலாக்க கட்டண திட்டங்களை வாடிக்கையாளர்கள் பெற்று பயனடையலாம்.
வாடிக்கையாளர்கள் 11 அல்லது 12 மாதங்கள் வரை ஜீரோ டவுன் பேமெண்ட் zero down payment schemes திட்டங்களையும் தேர்வு
HDFC Bank, ICICI Bank, SBI, Bank of Baroda, IDFC First Bank, Kotak Bank, AU Small Finance, RBL Bank, DBS மற்றும் Federal Bank ஆகியவற்றின் வங்கி அட்டைகளுடன் (bank cards) இ.எம்.ஐ மற்றும் இ.எம்.ஐ அல்லாத பரிவர்த்தனைகளில் (EMI and non-EMI transactions) 10 சதவீதம் உடனடி கேஷ்பேக் (instant cashback of 10%) அளிக்கப்படுகிறது.
OPPO India Reno-12 வரிசை ஸ்மார்ட்போன்களுக்கு ஐ.டி.எப்.சி பர்ஸ்ட் வங்கி 1 இ.எம்.ஐ கேஷ்பேக் (1 EMI cashback) அளிக்கிறது.
டி.வி.எஸ் கிரெடிட் நிறுவனம் F27Pro+ 5G மற்றும் Reno12 ஸ்மார்ட்போன் வகைகளுக்கு ரூ.1999 என்ற நிலையான இ.எம்.ஐ திட்டங்களை விதிமுறைகளுக்குட்பட்டு வழங்குகிறது.
எப்போதும் பயணம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப மழை, சூரிய ஒளி எதுவாக இருந்தாலும் அவற்றால் பாதிக்கப்படாத நீடித்த தரம் கொண்ட, தரம் மற்றும் ஆயுள் கால வாக்குறுதிகளுடன் நம்பகமான ஸ்மார்ட்போன் வகைகளை அளிக்க OPPO India உறுதி கொண்டுள்ளது.
OPPO India ஸ்மார்ட் போன்கள் ஆல்ரவுண்ட் ஆர்மர் பாடி (All-round Armour Body) கட்டமைப்பு கொண்டவை என்பதால் வீடு, அலுவலகம், தெருக்களில் உங்கள் கையில் இருந்து கீழே விழுவது அல்லது ஒரு கார் அதன் மீது மோதினாலும் பாதிப்பு அடையாத வகையில் திடமாக தயாரிக்கப்படுகின்றன.
இணையதள செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை கண்டுகளிக்க திறமையான நெட்வொர்க் (AI Linkboost) பயன்பாட்டை OPPO India ஸ்மார்ட் போன் செயல்படுத்துகிறது. அதன் மூலம் தொலைதூர பகுதிகள், லிப்ட் அல்லது பார்க்கிங் அடித்தளங்களில் கூட தடையில்லா நெட்வொர்க் கிடைக்கவும் OPPO India உறுதியளிக்கிறது.
SUPERVOOC™ தொழில்நுட்பம் கொண்டதால் விரைவான சார்ஜிங் திறன் (Fast Charging) நுகர்வோருக்கு போன் மீதான கவலையை காணாமல் போகச்செய்கிறது. அதனால், சில நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே போதுமானது.
IP69 மதிப்பிடப்பட்ட (IP69 Rated Phone) F27 Pro+ 5G ஸ்மார்ட்போன் வகைகள் குளத்தில் மூழ்கடித்து, உயர் அழுத்த நீர் மூலம் கழுவினாலும், மழையில் நனைந்தாலும் பாதிக்கப்படுவதில்லை.
OPPO India BeaconLink புளூடூத் மூலம் குரல் அழைப்புகளை (device-to-device voice calls) நெரிசலான அல்லது நெட்வொர்க் தகவல் தொடர்புகளை திறம்பட செயல்படுத்துகிறது ஸ்மார்ட் சார்ஜிங் பேட்டரி அதன் நீண்ட ஆயுளைப் பாதுகாக்கிறது. சார்ஜிங் தேவைகளுக்கு ஏற்ப நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த செயல்திறனைப் பராமரிக்க இயந்திர கற்றலை (machine learning) பயன்படுத்துகிறது.
OPPO India தயாரிப்புகளை பொறுத்தவரை தொழிற்சாலையில் உருவாகும் ஸ்மார்ட்போன்கள் நூற்றுக்கணக்கான தரக்கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு (hundreds of quality tests) உட்படுத்தப்படுகின்றன. அவ்வகையில் அனைத்து ஸ்மார்ட் போன் வகைகளும் சோதனைகள் அனைத்தையும் கடந்து சென்ற பின்னரே வாடிக்கையாளர் கைகளில் தவழ்கிறது. அவை, நீர்புகா தன்மை (waterproof), மழை நீர் எதிர்ப்பு சோதனை (rainproof testing), மாறுபட்ட வெப்பநிலை (different temperatures) மற்றும் தூசி சோதனை (dust chamber testing) உள்ளிட்ட சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு (environmental conditions) தாக்குப்பிடிக்கும் வகையில் சோதிக்கப்படுகின்றன.
OPPO India Reno12 Pro 5G ஸ்மார்ட்போன் வகைகள் விண்வெளி தர உயர் வலிமை அலாய் (aerospace-grade High-Strength Alloy Framework) கட்டமைப்பைக் கொண்டுள்ளது. அது ஆல்-ரவுண்ட் ஆர்மர் பாதுகாப்பு (All-Round Armour protection) கொண்டு அதற்கு சான்றாக SGS சான்றிதழையும் பெற்றுள்ளது. Reno12 Pro ஸ்மார்ட்போன்கள் SGS பிரீமியம் செயல்திறன் (SGS for Premium Performance) 5 நட்சத்திர மல்டி சீன் (5 Stars Multi-scene protection) பாதுகாப்பிற்காக சோதிக்கப்பட்டது. அதனால் தண்ணீர் மற்றும் அதிர்ச்சி தாங்கும் திறனை கொண்டது.
அத்துடன் தூசி, தண்ணீர் எதிர்ப்பு மற்றும் நீர் சீல் செய்யப்பட்ட ஸ்பீக்கர்கள், USB-C போர்ட் மற்றும் சிம் கார்டு டிரேவுக்கான (SIM card trays) IP65 மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. பெரிய அளவிலான 5000mAh பேட்டரி 80W SUPERVOOCTM பிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பம் (SUPERVOOCTM Flash Charging technology) 46 நிமிடத்தில் 100 சதவீதம் சார்ஜ் செய்ய உதவுகிறது.
AI Eraser 2.0, AI Clear Face, AI Best Face அம்சங்கள் எடிட்டிங் செய்யும் அவசியமின்றி புகைப்படங்களை பதிவு செய்ய Smart Image Matting 2.0 தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. அவை Google Gemini LLM மூலம் இயக்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் செயல்படுகின்றன. அதில் AI Writer, AI Summary, and AI Speak ஆகிய தொழில்நுட்பங்களும் உள்ளன.
OPPO India Reno12 Pro 5G ஸ்மார்ட் போன்களில் Manish Malhotra லிமிடெட் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் துடிப்பான கலாச்சாரம் மற்றும் மரபுகளைக் கொண்டாடும் ஸ்மார்ட்போனாகும்.
OPPO India F27 Pro+ ஸ்மார்ட் போன்கள் IP66, IP68, IP69 ஆகிய மூன்று IP மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது. இந்த தரநிலைகள் உயர் அழுத்தம் (high-pressure), உயர் வெப்பநிலை (high-temperature water jets) மற்றும் 30 நிமிடங்கள் நீரில் (water immersion for up to 30 minutes) மூழ்கியிருந்தாலும் பாதிக்கப்படாது என்று சான்றளிக்கின்றன. 360 டிகிரி கவச உடல் சுவிஸ் SGS பிரீமியம் செயல்திறன் தரநிலை (Swiss SGS Premium Performance standard) மற்றும் MIL-STD-810H முறையிலான (MIL-STD-810H Method 516.8) சான்றளிக்கப்பட்டது.
கடும் மதிப்பீட்டுத் தரங்களை (rigorous rating standards) பூர்த்தி செய்ய மைக்ரோபோன், ஸ்பீக்கர், சிம் கார்டு ஸ்லாட் (SIM card slot) மற்றும் யூ.எஸ்.பி போர்ட் (USB port) போன்றவற்றில் நீர் புகாமலும், நீர்ப்புகா திரை (fully waterproof screen) உள்ளிட்ட 10 முக்கிய வடிவமைப்பு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
OPPO India F27 Pro+ 5G ஆக்டா-கோர் மீடியாடெக் 7050 SoC தொழில்நுட்பம் ARM Cortex-A78 கோர்கள் 2.6GHz வரை Cortex-A55 செயல்திறன் கொண்டதால் சிரமமின்றி திறம்பட இயங்கவும் (effortless multitasking), நாள் முழுவதும் பேட்டரி ஆயுள் (all-day battery life) ஆகிய சமநிலையை (strike the perfect balance) ஏற்படுத்துகின்றன.
5,000W SUPERVOOC பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் (Flash Charge technology) 67mAh பேட்டரி கொண்ட F27 Pro+ 5G 20 நிமிடங்களில் 56 சதவீதம் வரையும், 44 நிமிடங்களில் 100 சதவீதம் வரையும் சார்ஜ் செய்யலாம். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் பேட்டரி அதன் அசல் திறனில் (original capacity) 80 சதவீதத்தை தக்க வைத்துக் கொள்ளும் திறன் பெற்றது.
OPPO India F27 5G ஸ்மார்ட் போன் வகைகள் அதன் தனியுரிம கவச உடல் (proprietary Armour Body), 5 நட்சத்திர SGS செயல்திறன் மல்டி சீன் பாதுகாப்பு (5-star SGS Performance Multi-Scene Protection) மற்றும் IP64 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு (Dust Resistance) மதிப்பீட்டுடன் சான்றளிக்கப்பட்டவை. அதனால் கீறல் (scratches), திரவ பாதிப்புகள் (iquid splashes) உட்பட அன்றாட பயன்பாடுகளை தாங்கி செயல்படுவதை உறுதி செய்கிறது. உயர் வலிமையுள்ள அலாய் கட்டமைப்புடன் மேம்படுத்தப்பட்ட AGC Dragontrail Star 2 கொண்டுள்ளது. Splash Touch தொழில்நுட்பம் கொண்டதாக இருப்பதால் ஈரமாக இருந்தாலும் பாதிக்கப்படுவதில்லை.
OPPO India F27 போன் வகைகள் MediaTek Dimensity 6300 இயங்குதளத்தால் இயக்கப்படுகிறது. அது மென்மையான செயல்திறன் மற்றும் நீட்டிக்கப்பட்ட பேட்டரி ஆயுளை வழங்குகிறது. பாதுகாப்பு சோதனையில் தேர்ச்சி பெற்று (50-Month Fluency Protection test), நான்கு ஆண்டுகளுக்கும் மேலான திறம்பட்ட செயல்பாட்டுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. 5,000mAh பேட்டரி 45W SUPERVOOCTM பிளாஷ் சார்ஜ் 71 நிமிடங்களில் முழுமையான சார்ஜை எட்டுகிறது.
OPPO India A3 Pro போன் வகைகள் அதன் ஆயுள், நம்பகத்தன்மை மற்றும் உயர்தர உருவாக்கத்திற்காக (durability, reliability, and high-quality build) தனித்து நிற்கிறது. 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் (refresh rate) 6.72 அங்குல தொடுதிரையைக் கொண்டுள்ளது. MediaTek Dimensity 6020 5G சிப்செட் மூலம் இயக்கப்படுவதால் வேகமான, நம்பகமான பயன்பாட்டை உறுதி செய்கிறது 5000mAh பேட்டரி நீடித்த சக்திக்கு உத்தரவாதம் அளிக்கும் அதே நேரத்தில் நீண்ட கால ஆயுளை (long-term durability) அளிக்கிறது.
நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP54 சான்றிதழ் (IP54 certification for water and dust resistance) மற்றும் ஈரமான கைகளால் பயன்படுத்த ஸ்பிளாஸ் டச் தொழில்நுட்பம் (Splash Touch technology) கொண்டு, ஆல்-ரவுண்ட் ஆர்மர் பாடி கட்டமைப்பு (All-round Armour Body) மற்றும் நம்பகமான செயல்திறன் (reliable performance), AI LinkBoost கொண்டு பயனர்களுக்கு திடமான தேர்வாக இந்த மாடலை ஆக்குகிறது.