ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

செர்பியா வீரர் ஜோகோவிச் - அமெரிக்க வீரர் அலெக்ஸன் மைக்கேல்சன் ஆகியோர் மோதினர்.

Update: 2024-10-05 15:33 GMT

Image : AFP 

பீஜிங்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியா வீரர் ஜோகோவிச் - அமெரிக்க வீரர் அலெக்ஸன் மைக்கேல்சன் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 7(7) - 6(3) , 7(11) - 6(9)என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்