உலக குத்துச்சண்டை தொடர், இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கணைகள்

ஆஸ்திரேலிய வீராங்கனைகளை நாக்-அவுட் செய்து இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.;

Update:2023-02-26 15:57 IST

பல்கேரியா,

பல்கேரியாவில் நடைபெற்றுவரும் சர்வதேச குத்துச்சண்டை தொடரில் இந்திய வீராங்கனைகள் அனாமிகாவும் அனுபமாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.

50 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை வாசில்லாவை 4க்கு 1 என்ற புள்ளிகள் கணக்கில் அனாமிகா வென்றார்.

மற்றொரு இந்திய வீராங்கனை அனுபமா, ஆஸ்திரேலிய வீராங்கனை ஜெஸிக்காவை 3க்கு 2 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்