ஆசிய விளையாட்டு போட்டிகள் : 107 பதக்கங்கள் வென்று இந்தியா வரலாற்று சாதனை...!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 107 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

Update: 2023-10-07 01:00 GMT

ஹாங்சோவ்,

45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று 15-வது நாளாக நடைபெற்று வருகின்றன.

ஆசிய விளையாட்டில் பதக்க பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளின் விவரம்:-

  1. சீனா: 193 தங்கம், 107 வெள்ளி, 66 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் - 366

  2. ஜப்பான்: 48 தங்கம், 62 வெள்ளி, 67 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் - 177 

  3. தென்கொரியா: 39 தங்கம், 55 வெள்ளி, 89 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் - 183

  4. இந்தியா: 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் - 107

  5. உஸ்பெகிஸ்தான்: 20 தங்கம், 18 வெள்ளி, 26 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் - 64

  6. சீன தைபே: 18 தங்கம், 18 வெள்ளி, 28 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் - 64

  7. தாய்லாந்து: 12 தங்கம், 14 வெள்ளி, 30 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் - 56

  8. வடகொரியா: 11 தங்கம், 18 வெள்ளி, 10 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் - 39

  9. பஹ்ரைன்: 10 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் - 18

  10. கஜகஸ்தான்: 9 தங்கம், 19 வெள்ளி, 43 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் - 71

Tags:    

மேலும் செய்திகள்