டிஎன்பிஎல்: மதுரை அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருச்சி பேட்டிங் தேர்வு

திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Update: 2023-06-29 13:30 GMT

சேலம்,

8 அணிகள் பங்கேற்கும் 7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு நடைபெற உள்ள போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது . அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்