டி.என்.பி.எல். கிரிக்கெட்; இன்று இரண்டு ஆட்டங்கள்

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இரண்டு ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.

Update: 2023-07-02 00:26 GMT

சென்னை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில், மதுரை பாந்தர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் விளையாட போட்டி மாலை 3.15 மணி அளவில் நெல்லையில் நடைபெறுகிறது.

2-வது போட்டியில் பால்சி திருச்சி மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் விளையாட கூடிய போட்டி இரவு 7.15 மணி அளவில் நெல்லையில் நடைபெறுகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்