இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 : இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வுசெய்துள்ளது .

Update: 2022-07-09 13:12 GMT

Image Courtesy : BCCI 

சவுத்தம்டன்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டி20 போட்டி சவுத்தம்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது போட்டி இன்று நடைபெறுகிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டதுஅதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வுசெய்துள்ளது .அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்திய அணி : ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் , ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா,  யுஸ்வேந்திர சாஹல்

இங்கிலாந்து அணி : ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கேப்டன்), டேவிட் மாலன், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, ரிச்சர்ட் க்ளீசன், மேட் பார்கின்சன்

Tags:    

மேலும் செய்திகள்