சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற ஓப்பன்ஹெய்மர்
சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் வென்றுள்ளது.;
வாஷிங்டன்,
சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் வென்றுள்ளது.
சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற ஓப்பன்ஹெய்மர்
சிறந்த திரைப்படத்திற்கான (Best Picture) ஆஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) வென்றுள்ளது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கிலியன் மர்பி நடிப்பில் வெளியான ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
சிறந்த நடிகை:
சிறந்த நடிகைக்கான (Best Actress) ஆஸ்கர் விருதை நடிகை இமா ஸ்டோன் வென்றுள்ளார். புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை இமா ஸ்டோனுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த இயக்குனர்:
சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்திற்காக இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் வென்றார்.
சிறந்த நடிகர்
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் கிலியன் மர்பி. ஓப்பன்ஹெய்மர் படத்தில் நடித்ததற்காக சிலியன் மெர்பிக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த ஆவண திரைப்படம்
சிறந்த ஆவண திரைபப்டத்திற்கான (Best Documentary Feature) ஆஸ்கர் விருதை 20 டேஸ் இன் மரியப்போல் (20 Days in Mariupol) ஆவணப்படம் வென்றுள்ளது
சிறந்த ஆவண குறும்படம்:
சிறந்த ஆவண குறும்படத்திற்கான (Best Documentary Short) ஆஸ்கர் விருதை தி லாஸ்ட் ரிபெர் ஷாப் (The Last Repair Shop) குறும்படம் வென்றுள்ளது
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான (Best Live Action Short) ஆஸ்கர் விருதை தி வொண்டர்புல் ஸ்டோரி ஆப் ஹெண்ட்ரி சுகர் (The Wonderful Story of Henry Sugar) குறும்படம் வென்றுள்ளது.
சிறந்த ஒலி அமைப்பு
சிறந்த ஒலி அமைப்புக்கான (Best Sound) ஆஸ்கர் விருதை புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த துணை நடிகை
சிறந்த துணை நடிகைக்கான (Best Supporting Actress) ஆஸ்கர் விருதை தி ஹொல்ட் ஓவர் (The Holdovers) திரைப்படத்திற்காக டாவினி ஜாய் ரண்டொல்ப் வென்றார்.
சிறந்த அனிமேஷன் திரைப்படம்:
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான (Best Animated Feature) ஆஸ்கர் விருதை தி பாய்ஸ் அண்ட் தி ஹிரோன் (The Boy And The Heron) திரைப்படம் வென்றது.