சிறந்த நடிகை: சிறந்த நடிகைக்கான (Best Actress)... ... சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற ஓப்பன்ஹெய்மர்
சிறந்த நடிகை:
சிறந்த நடிகைக்கான (Best Actress) ஆஸ்கர் விருதை நடிகை இமா ஸ்டோன் வென்றுள்ளார். புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை இமா ஸ்டோனுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
Update: 2024-03-11 02:23 GMT