மதுவிற்ற வாலிபர் கைது

கிணத்துக்கடவு அருகே மதுவிற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-29 04:00 GMT


கிணத்துக்கடவு


கிணத்துக்கடவு போலீசார் ஆர்.எஸ்.ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த ராமநாதபுரம் மாவட்டம் குமிலாங்குளத்தை சேர்ந்த கார்த்தி (35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்