மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Update: 2023-01-17 18:41 GMT

சிவகாசி

சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான்பட்டியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 24). ரேடியோ செட் நடத்தி வந்தார். சிவகாசி வேலாயுதம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் அருகில் மரத்தின் மேல் ஏறி வயர் இழுத்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்