முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் வாழ்த்து பெற்றார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் வாழ்த்து பெற்றார்.

Update: 2022-11-25 18:45 GMT

தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி எஸ்.ஜோயல், தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். அப்போது மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்