தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்ெகாலை செய்து கொண்டார்.

Update: 2023-03-28 19:44 GMT


விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). இவர் மனைவி வனிதாவுடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் மன வேதனை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி இவரது தந்தை பாலு கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்