திருட்டு வழக்கில் இளைஞர் கைது

திருட்டு வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-06-19 19:30 GMT

சேலம் கிச்சிப்பாளையம் மூணாங்கரடு சவுண்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் என்ற ராஜூ (வயது 27). இவர், கிச்சிப்பாளையம் பகுதியில் நடந்த திருட்டு வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவரை கைது செய்ய கோர்ட்டு மூலம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த நாகராஜை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்