போக்சோவில் வாலிபர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-02 16:38 GMT

நத்தம் அருகே உள்ள சிறுகுடி இந்திராநகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 21). இவர், 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய் நத்தம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ரஞ்சித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்