பணம் பறித்த வாலிபர் கைது

பணம் பறித்த வாலிபர் கைது

Update: 2023-08-17 20:13 GMT

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை மெயின் ரோட்டில் பாபநாசம் படுகை புதுத்தெருவை சேர்ந்தவர் மண்டை தினேஷ் (வயது28). இவர், அந்த பகுதியில் நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டை பையில் இருந்த ரூ.300-ஐ பறித்து சென்று விட்டார். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மண்டை தினேசை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை, மாஜிஸ்திரேட்டு அப்துல் கனி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்