ஆம்னி பேருந்தில் தனியாக வந்த இளம்பெண்ணின், பக்கத்தில் தூங்கிய இளைஞருக்கு தர்ம அடி

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்தில் இளம்பெண்ணின், பக்கத்தில் தூங்கிய இளைஞருக்கு தர்ம அடி விழுந்தது.

Update: 2022-09-06 07:27 GMT

சென்னை

ஆம்னி பஸ் ஒன்று கோயம்பேடு பேருந்துநிலையம் வந்து சேர்ந்தது. அப்போது இளம்பெண் தனது இருக்கையில் தூங்கி விழித்த்தார். தனியாக வந்த தனது அருகே வேறொரு இளைஞர் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சத்தம்போட்டார். சக பயணிகள் அருகே தூங்கியவரை தாக்கிய நிலையில், அருகே தூங்கியதாக சிலம்பரசன் மற்றும் பேருந்தின் டிரைவர் சுப்பிரமணியை போலீசார் கைது செய்துள்ளனர்.


Full View

Tags:    

மேலும் செய்திகள்