இளம் செஞ்சிலுவை சங்க கட்டுரை போட்டி

இளம் செஞ்சிலுவை சங்க கட்டுரை போட்டி;

Update: 2022-06-01 18:58 GMT

இளையான்குடி

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இளம் செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக உலக ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு "தற்கால உணவு முறையும் ஆரோக்கியமும்" என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டி பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது இளம் செஞ்சிலுவைச் சங்கம் ஒருங்கிணைப்பாளர் நர்கீஸ் பேகம் உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்